Do you want to help me? Then you can click on the advertisements. இந்த வலையமைப்புக்கு நீங்கள் உதவ நினைத்தால் விளம்பரதில் கிளிக் செய்யவும் .

Wednesday 22 June 2011

Kannan FM

இது ஒரு முற்று முழுதான தமிழ் வானொலி. நீங்கள் kannafm என்னும் skype id மூலம் தொடர்புகளை ஏற்படுத்தமுடியும். நாம் இங்கு எம் இணையதள முகவரியை பிரசிக்கிறோம்
http://kannanfm.radio12345.com/

நீங்கள் எம் toolbar தரவிறக்கம் செய்துகொள்ளலாம் 
http://kannanfm.ourtoolbar.com/

E-mail :- kannanfm@gmail.com

Kannan FM

இது ஒரு முற்று முழுதான தமிழ் வானொலி. நீங்கள் kannafm என்னும் skype id மூலம் தொடர்புகளை ஏற்படுத்தமுடியும். நாம் இங்கு எம் இணையதள முகவரியை பிரசிக்கிறோம்
http://kannanfm.radio12345.com/

நீங்கள் எம் toolbar தரவிறக்கம் செய்துகொள்ளலாம் 



Wednesday 1 June 2011

குசு என்றால் என்ன!!! விரிவான விளக்கம்

இது ஒரு இயற்கையான விடயம். குசு பற்றி இரும்பு கோடை முரட்டு சிங்கம் படத்தில் மிகவும் விளக்கமா குறியுள்ளனர். அதாவது முடிந்தவரை கிழங்கு, பருப்பு மற்றும் தானிய உணவுகளை தவிர்ப்பது நன்று என்று அங்கு சொன்னவர்கள். இந்த குசுவை எம்மை படைத்த அண்டவேனே நினைத்தால் கூட நிறுத்தமுடியாது. பலருடைய எண்ணம் யாதெனின் குசு ஒரு ஆபத்தான விடயம் என்பதே. அனால் அவ் விடயம் தவறானது. குசு வெளியேறுவதால் எமது உடலில் இருந்து ஒருவகையான களிவே வெளியேறுகிறது. இதுவே உண்மை.

Thursday 26 May 2011

சிறார் கனணி

உங்கள் வீட்டில் சில்வண்டுகள்(சிறுவர்கள் ) உள்ளனரா. அவர்கள் கனணிப் பிரியர்களாக இருந்தால் இந்தப் பகுதி உங்களுக்கும் அவர்களுக்கும் மிகவும் உதவும் என நம்புகிறேன்.

சிறுவர்களுக்குப் பிடித்த வகையில் உங்கள் கனணியை மாற்றிக் கொள்ள விரும்புகிறீர்களா இங்கே சொடுக்கவும். 



சொடுக்கிய பின்னர் மேற்க் கண்டவாறு ஒரு இணையத்தளம் open ஆகும்.


அவ் இணையத்தளத்தில் Basic edition  MDSetupBasic .exe என்ற ஒன்று மேற்கண்ட படத்தில் நீல நிறத்தில் கட்டியவாறு காணப்படும் அதில் Start downloading என்ற பொத்தானை அழுத்தவும்.



இவ்வாறான பகுதி ஒன்று உங்களிற்கு open ஆகும் அதில் Save file (lagre fil ) என்ற பொத்தானை அழுத்தவும் பின்னர் இப் File ஆனது உங்கள் கனணியில் User பகுதியில் உள்ள Download என்ற பகுதியில் Save ஆகும்.


File ஆனது Save ஆகி முடிந்ததும் உங்கள் download பகுதிக்கு சென்று MDSetupBasic .exe என்ற சொடுக்கியை சொடுக்கவும் அதன் பிறகு தொடர்ந்து வரும் box இல் cotinue என்ற பொத்தானை சொடுக்கவும் சொடுக்கியதும் கிழ்கண்டவாறு காணப்படும் அதில் OK என்ற பொத்தானை அழுத்தவும்.



பின்னர் உங்கள் கணனியின் deksktop இல் இதற்க்கான ICAN save ஆகி இருக்கும் அதனை சொடுக்கவும்.

இவ்வாறன Desktop இற்கு மாற்றம் அளிக்கும்.




இவ் Desktop ஐ சிறுவர் பாவனைக்கு கொடுக்கும் போது அவர்கள் கனணியை மிக விருப்போடு தமது தேவைக்கேற்றவாறு உபயோகம் செய்வார்கள்.

மீண்டும் பெரியவர்களின் பாவனைக்குரிய Desktop இற்கு மாற்றுவதற்கு கிழ்க் காணும் படத்தில் உள்ளவாறு சிவப்பு பொத்தானை சொடுக்கி உபயோகிக்கவும்.

இப்பகுதி உங்கள் சிறார்களுக்கு மிகவும் உபயோகம் அளிக்கும் என்று நம்புகின்றேன்..

Sunday 15 May 2011

கணனியின் IP முகவரியினை புதுப்பிப்பது எவ்வாறு?

இது எம் எல்லோருக்கும் நிகழக் கூடியது. நீங்கள் இன்டர்நெட்டில் ப்ரௌசிங் செய்து கொண்டிருக்கும்போது திடீரென “Page not found” என error message ஒன்று வந்து நிற்கும்.

நீங்கள் உங்கள் மொடம் உட்பட எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை ஏற்படுத்தி என்ன நேர்ந்தது என கேட்க ஆரம்பிப்பீர்கள்.

இவ்வாறான நிகழ்வுகள் உங்கள் கணணியின் Internet Protocol (IP) முகவரியினை புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்படுவதால் நிகழும். கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகள் எவ்வாறு IP முகவரியினை புதுப்பிப்பது என விளக்குகிறது.



வழிமுறைகள்

strat button இல் க்ளிக் செய்து Run என்பதை தெரிவு செய்யுங்கள்.

Type “cmd” in the box and click on “OK.” விண்டோவில் உடனடியாக கட்டளை ஒன்று தென்படும். இது பழைய DOS operating system இனை ஒத்திருக்கும்.

Type “ipconfig /release” and press “Enter இது உங்கள் கணணியின் தற்போதைய IP முகவரியினை வெளியிடும்.

Type “ipconfig /renew” and press “Enter.” இது புதிய IP முகவரியினை ஒப்படைக்கும்.

Type “Exit” and press “Enter” பின்னர் உங்கள் விண்டோ close செய்யப்படும். தற்போது உங்கள் கணணி புதிய IP முகவரியினைப் பெற்றிருக்கும்.

ஆலோசனைகளும் எச்சரிக்கைகளும்

உங்கள் பிரச்சினைக்கான தீர்வை மேற்கண்ட வழிமுறைகள் தரவில்லையென்றால் உங்களுடைய மொடம் மற்றும் router இனை unplug செய்து திரும்ப இணைத்துவிட்டு மீண்டும் அதே படிமுறைகளை செய்து பாருங்கள்.

உங்கள் கணணியில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் (wireless மற்றும் LAN network Card) “ipconfig /all” கட்டளை அனைத்து IP முகவரியினையும் காண்பிக்கும்.