Do you want to help me? Then you can click on the advertisements. இந்த வலையமைப்புக்கு நீங்கள் உதவ நினைத்தால் விளம்பரதில் கிளிக் செய்யவும் .

Tuesday 12 April 2011

கணணி பாவிக்கும் எளிய முறைகள்


உங்கள் கணணியை வேகமாக செயல்படுத்த CCleaner எனும் program முலம் நீங்கள் உங்கள் கணணியை வேகமாக செயல்படுத்தமுடியும். உங்கள் கணணியை பாதுகாக்க AVG எனும் program பாவிப்பதன் முலம் விசகிருமிகளிடம் இருந்து உங்கள் கணணியை பாதுகாக்க முடியும். நான் இங்கு சில இணைப்புக்களை இங்கு தந்துள்ளேன்.
http://www.filehippo.com/download_ccleaner/ 
http://free.avg.com/ww-en/homepage
இவை தங்களுக்கு பயன்படும் என்று நம்புகிறன். உங்கள் பதிலை இங்கு பதிவு செய்யுங்கள்

No comments:

Post a Comment