தமிழில் பெநிரண்டு உயிர் எழுத்து உள்ளன . அவை பின்வருமாறு,
அ; அ என்றால் அகரம், தொடக்கம் என்று பலவாறு கூறுவது உண்டு. இதுவே தமிழின் ஆரம்ப எழுத்து என்றால் மிகையாகாது.
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஓள இவை தமிழில் உள்ள உயிர் எழுத்துகள் ஆகும்.
ஒத்தசொல் எதிர்சொல்
அம்மா : தாய், அன்னை, மாத கறுப்பு:வெள்ளை
தந்தை : பிதா, அப்பா, இலாபம் : நஷ்டம்
விடு : மனை, இல்லம், அகம் ஏற்றுமதி : இறக்குமதி
மன்னன் : வேந்தன், கோ,அரசன் உண்மை : பொய்
தலை: சிரசு ஏழை : பணக்காரன்
No comments:
Post a Comment