Do you want to help me? Then you can click on the advertisements. இந்த வலையமைப்புக்கு நீங்கள் உதவ நினைத்தால் விளம்பரதில் கிளிக் செய்யவும் .

Thursday 26 May 2011

சிறார் கனணி

உங்கள் வீட்டில் சில்வண்டுகள்(சிறுவர்கள் ) உள்ளனரா. அவர்கள் கனணிப் பிரியர்களாக இருந்தால் இந்தப் பகுதி உங்களுக்கும் அவர்களுக்கும் மிகவும் உதவும் என நம்புகிறேன்.

சிறுவர்களுக்குப் பிடித்த வகையில் உங்கள் கனணியை மாற்றிக் கொள்ள விரும்புகிறீர்களா இங்கே சொடுக்கவும். 



சொடுக்கிய பின்னர் மேற்க் கண்டவாறு ஒரு இணையத்தளம் open ஆகும்.


அவ் இணையத்தளத்தில் Basic edition  MDSetupBasic .exe என்ற ஒன்று மேற்கண்ட படத்தில் நீல நிறத்தில் கட்டியவாறு காணப்படும் அதில் Start downloading என்ற பொத்தானை அழுத்தவும்.



இவ்வாறான பகுதி ஒன்று உங்களிற்கு open ஆகும் அதில் Save file (lagre fil ) என்ற பொத்தானை அழுத்தவும் பின்னர் இப் File ஆனது உங்கள் கனணியில் User பகுதியில் உள்ள Download என்ற பகுதியில் Save ஆகும்.


File ஆனது Save ஆகி முடிந்ததும் உங்கள் download பகுதிக்கு சென்று MDSetupBasic .exe என்ற சொடுக்கியை சொடுக்கவும் அதன் பிறகு தொடர்ந்து வரும் box இல் cotinue என்ற பொத்தானை சொடுக்கவும் சொடுக்கியதும் கிழ்கண்டவாறு காணப்படும் அதில் OK என்ற பொத்தானை அழுத்தவும்.



பின்னர் உங்கள் கணனியின் deksktop இல் இதற்க்கான ICAN save ஆகி இருக்கும் அதனை சொடுக்கவும்.

இவ்வாறன Desktop இற்கு மாற்றம் அளிக்கும்.




இவ் Desktop ஐ சிறுவர் பாவனைக்கு கொடுக்கும் போது அவர்கள் கனணியை மிக விருப்போடு தமது தேவைக்கேற்றவாறு உபயோகம் செய்வார்கள்.

மீண்டும் பெரியவர்களின் பாவனைக்குரிய Desktop இற்கு மாற்றுவதற்கு கிழ்க் காணும் படத்தில் உள்ளவாறு சிவப்பு பொத்தானை சொடுக்கி உபயோகிக்கவும்.

இப்பகுதி உங்கள் சிறார்களுக்கு மிகவும் உபயோகம் அளிக்கும் என்று நம்புகின்றேன்..

2 comments:

  1. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.. நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்..

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post.html

    ReplyDelete